







கவிதை போதுமா இசை போதுமா என்ற கேள்வியின்
கூற்றை விளங்க வைத்த குரல் தான் எஸ்.பி.பாலா அவர்கள்.
இளநது தவிக்கும் இதயங்களை வாரி அனைக்கும் குரல் தித்திக்கும் சுவை
காதினில் பொழியும் அருவியின் ஓசை இவர்!
அபிமானக்குரல்ஓவியரின் புகைப்படத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.
அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன்
















