Wednesday, June 3, 2009

http://myspb.blogspot.com/2009/06/783-64.html

இன்று 4.6.09 வியாழக்கிழமை பிறந்தநாள் கொண்டுபவர் யார்.?


உள்ளத்தை தாலாட்டும் குரல்! இன்பத்தில் மூழ்கடித்து நம்மை மறக்கும் செய்யும் இசை நாயகன்! மரணப்படுக்கையிலும் உயர்த்தெழ வைக்கும் இன்பமழை! .
அவர்தான் எங்கள் உள்ளத்தை திருடி தன் வசமாக்கியவர் அன்பு கொண்டபாடகர். திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்.!!!


எனி ஒரு பிறப்பு எனக்கு இருந்தால் பாலு அவர்களுக்கு தங்கையாக பிறந்து அவர் பாடும் அழகை அருகில் இருந்து ரசிக்க வேண்டும்.என்னோடு உரையாட கடவுள் வரம் தந்தார் அதே போல் அவர் அடுத்த பிறந்த நாளுக்குள் நான் பார்க்க வரம வேண்டும்.இறைவா.
என்றும் இன்பமாக வாழ என் வாழ்த்துக்கள்.அவருக்காக நான் வானொலியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை அன்போடு இணைத்த கோவை ரவி அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
கவிதைக்குயில் ராகினி
Dear Friends..This Dr.SPB Birth day celebration link 3. This is a Different Voiceprog link broad cast at London Vanoli. Prog RJ Mrs.Rahini BaskaranGermany. Listern and Enjoy. And send your wishes to her or to me.http://myspb.blogspot.com/2009/06/782-3.html
--
The following link has Dr.SPB Birthday celebration link 2. Lisern and Enjoy.http://myspb.blogspot.com/2009/06/781-2.html

Wednesday, May 27, 2009

Sunday, April 26, 2009